Friday, February 27, 2009

உயிருடன் புதைப்பு?

 

பங்களாதேசத்தில் மொத்தம் ஐம்பத்து ஒரு

பங்களாதேச ரைபில்ஸ் படைப்பிரிவைச்சேர்ந்த உயர்

அதிகாரிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு

உள்ளன.

மேலும் 100

உயர் அதிகாரிகளின் விபரங்கள் தெரியவில்லை.இந்த

உடல்கள்  பங்களாதேச ரைஃபில்ஸ் தலைமையக

வளாகத்தில் ஒரு குழியில் மொத்த உடல்களையும்

போட்டு மூடியிருந்ததை இராணுவ அதிகாரிகள்

தோண்டி எடுத்தனர்!சில அதிகாரிகள் குற்றுயிரும்

குலைஉயிருமாக உயிருடன் புதைக்கப்பட்டு

இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது!!

இந்த சம்பவம் அதிர்ச்சிகரமானது என்று பிரதமர்

ஹசீனா கூறியுள்ளார்.

     முன்னர்,    பங்களாதேசத்தில்பில்கானாடாக்காவில்

எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், உயர்

அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் திடீரென

கலவரத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர்

இதில்அந்த பிரிவின் உயர் அதிகாரி டைரக்டர்

ஜெனரல் சுடப்பட்டு இறந்தார். மேலும் பல

அதிகாரிகளும் இறந்தனர்!

அது தற்போது அந்த நாட்டு இராணுவத்தால்

கட்டுப்படுத்தப்பட்டது!!

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் தற்போது

சரணடைந்துவிட்டனர்.

 

.

23 comments:

  1. தமிழா
    என்ன இது ?
    காலை வணக்கம்!!!
    தேவா..

    ReplyDelete
  2. ஐயா மன்னிக்கணும்....நொமப நாளைக்கப்புறம் இன்னைக்குதான் சோமபானம் உள்ள போய்ட்டு இருக்கு...அதான், மரியாதை நிமித்தம் ஒரு அன்பார்ந்த வணக்கம்! ஆனா, அதுலயும் தமிழ் தடுமாறாது என்ன?! என்னைப் பெத்தவிங்க மணிவாசகம்ன்னு பேர் வெச்சிருக்காங்க இல்ல

    ReplyDelete
  3. என் தளத்தில்
    பின்பற்றுபவர்கள்
    தோன்றவில்லை!
    கவனித்தீர்களா?

    ReplyDelete
  4. ஐயா, நானும் உங்க சகோதரந்தான்...பின்பற்றுவது, அப்படி, இப்படீங்றது எல்லா நேரமும் நடக்காது...அவிங்களும் நம் தோழர்களே!!!

    ReplyDelete
  5. ஐயா, நானும் உங்க சகோதரந்தான்...பின்பற்றுவது, அப்படி, இப்படீங்றது எல்லா நேரமும் நடக்காது...அவிங்களும் நம் தோழர்களே!!!//

    நான் அதைச்சொல்லவில்லை நண்பரே!
    என் தள முகப்பில் தெரியவில்லை.இது ஒரு தொழில் நுட்ப பிரச்சினை, உங்களுக்கு இதை சரி செய்யத்தெரியுமானால் சொல்லவும்!
    தேவா

    ReplyDelete
  6. ஓ, அதுங்களா? போய்ட்டு,

    settings -->add a gadget --> click add Followers

    And I just wodering, you really need so many widgets in your page? Boss, get rid of them unless you think they are adding value...

    ReplyDelete
  7. Is it such a simple thing?
    I tried it. it is already present there.
    It is not shown on the page only.
    I dont know what to do...

    ReplyDelete
  8. he he..I think the content on your right hand is too much to show your followers list...

    ReplyDelete
  9. he he..I think the content on your right hand is too much to show your followers list...///

    ha ha! Welcome!!
    Goodmorning!!
    Any new post
    there?
    How in NILA?
    Deva..

    ReplyDelete
  10. சண்டைக் கோழில புது வம்பு இருக்கு

    நிலா வாயாடிகிட்டு சந்தோஷமா இருக்கா

    ReplyDelete
  11. //And I just wodering, you really need so many widgets in your page? Boss, get rid of them unless you think they are adding value...//

    அதான....பழமை பேசியார் சொல்றது கரெக்ட் தான

    ReplyDelete
  12. செய்திக்கு நன்றி தேவா....

    பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக சொன்னார்களே!

    ReplyDelete
  13. "நியுஸ் ரிப்போர்ட்டர் தேவா"ன்னு ஒரு அடைமொழியையும் வச்சுகுங்க சாரே...
    :-)

    ReplyDelete
  14. சண்டைக் கோழில புது வம்பு இருக்கு

    நிலா வாயாடிகிட்டு சந்தோஷமா இருக்கா///

    நான் 12.00 மணிக்கு வருகிறேன்.

    ReplyDelete
  15. "நியுஸ் ரிப்போர்ட்டர் தேவா"ன்னு ஒரு அடைமொழியையும் வச்சுகுங்க சாரே...
    :-)///
    சரி செய்துவிடுவோம்

    ReplyDelete
  16. செய்திக்கு நன்றி தேவா....

    பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக சொன்னார்களே!///

    பார்க்கிறேன்..

    ReplyDelete
  17. "தேவா தினச்செய்திகள்"

    எப்படி இருக்கு உங்களோட நியூஸ் பேப்பர் பெயர்

    ReplyDelete
  18. மனிதாபிமானம் எங்கயே போயிட்டிருக்கு... என்னத்த சொல்ல...
    'சுடச்சுட' செய்திகளை தரும் உங்க வேகம்.... அப்பாடி!

    ReplyDelete
  19. நண்பரே பொதுவாக சில கேட்கெட்களை எடிட் செய்யும் போது இதுபோன்ற சில பிரச்சனைகள் தோன்றும். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது பழைய ஃபாலோவர்ஸ் கோடுகளை அகற்றிவிட்டு பின்பு லேயவுடில் உள்ள "பிக்நியூடெம்ப்லேட்" என்ற டாபை கிளிக் செய்து புதிய டெம்ப்லேட்டை தேர்ந்தேடுங்கள் பிறகு அதனை ப்ரிவியூ பார்த்து பின்பு சேமிக்கவும் பிறகு "ஆட்கேட்கெட்" சென்று "ஃபாலோவேர்ஸ்" என்பதை கிளிக் செய்க. பின்பு சேமிக்கவும். குறிப்பு இதை செய்வதற்கு முன்பு "எடிட் ஹச்.டி.எம்.எல்" சென்று அங்குள்ள "எக்ஸ்பான்ட்" என்பதை கிளிக் செய்து அதில் வரும் கோடுகளை பேகப் எடுத்து வைத்துக்கொள்வது நலம் அல்லது அதை காப்பி செய்து நோட்பேடில் பதிந்துவைக்கவும் சேமிக்க வேண்டாம்.ஏதேனும் பிரச்சனை எற்பட்டால் இந்த கோடுகளை இட்டு பழைய டெம்ப்லேட்டை பெறலாம்.

    ReplyDelete
  20. தேவா தினச்செய்திகள்"

    எப்படி இருக்கு உங்களோட நியூஸ் பேப்பர் பெயர்//

    பதிவு பண்ணிவிடுக!!!

    ReplyDelete
  21. மனிதாபிமானம் எங்கயே போயிட்டிருக்கு... என்னத்த சொல்ல...
    'சுடச்சுட' செய்திகளை தரும் உங்க வேகம்.... அப்பாடி!///

    அன்பின் அன்பு சந்தோசம்!!

    ReplyDelete
  22. மிக்க நன்றி
    சம்பத்!!!
    முயற்சி செய்கிறேன்!!!
    தேவா..

    ReplyDelete