Sunday, February 22, 2009

ஏ. ஆர். ரஹ்மான்! சாதனை இந்தியன்!

'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தி‌ற்கு

இசையமை‌‌த்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த

இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான

இசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார்

விருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.

ஏ. ஆர். ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில்

வெளிவந்த ரோஜாதிரைப்படத்தின் மூலம்

இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி,

தமிழ், ஆங்கிலம்மற்றும் பல மொழித்

திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல்

என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப்

விருது, பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட

விருதுபோன்ற புகழ் பெற்ற விருதுகளைப்

பெற்றவர்.ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக்

மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு

இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம்

ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா

விருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற

முதலாவது இந்தியரும் இவரே.

இவர் இயற்பெயர் ஏ.எஸ்.திலீப் குமார்.!!.

அவருடய இணைய தளம்--இதோ  ஏ.ஆர்.ரஹ்மான்

13 comments:

  1. தலை நிமிரச்செய்த தமிழன்...

    வாழ்த்துக்கள் ரஹ்மான்..

    ReplyDelete
  2. ரஹ்மான் கலக்கிட்டாரு...
    வாழ்த்துகள்...
    அப்பிடியே நம்ம கடைக்கும் வந்து ஒரு லுக்கை விட்டுட்டு போங்க தேவா சார்...

    ReplyDelete
  3. ஆமா..தல ஆஸ்கர் வாங்கிருக்காரு..

    நாளைக்கு நமக்கு லீவு வுடுவாங்களா....?

    ReplyDelete
  4. இது தமிழுக்கு, தமிழனுக்கு பெருமை.. வாழ்த்துக்கள் ரஹ்மான்..

    ReplyDelete
  5. ஆம் உண்மையிலேயே சாதனை இந்தியன், சாதனை தமிழன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ரஹ்மான்..
    God of Music..

    ReplyDelete
  8. தேவா...(இப்படி அழைத்தமைக்கு மன்னிக்கவும்).
    ஏ.ஆர்.ரஹ்மான் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அந்த மான்பு மிகு மனிதருடைய இசை புயல் தமிழிசைக்கும், இசைக்கும் கூட ஒரு புதிய திருப்புமுனை என்றால் கூட மிகையாகாது.

    அவரின் இசைகேட்கும் போது மனதுக்குள் வீசும் புயல் மாறுபட்டது,அழகானது,
    பாடல் வரிகளை விடுத்து இசையை மட்டும் கூட கேட்க்கத்தூண்டும் அற்புத இசை,
    ஏன் வரிகளுக்கும் புதிய உற்சாகம் கிடைக்கும்.

    இந்த இசைப்புயலுக்கு உலகத்தின் உன்னத விருது கிடைத்தமைக்கு தமிழ் சார்பிலும்
    தமிழன் சார்ப்பிலும் வாழ்த்துக்கள் (சொல்ல வார்த்தைகள் இல்லை)

    கொஞ்சம் செல்லமாய்

    இவன் மேலும் சாதிக்க வேண்டும்.......
    இந்த புயலுக்கு இசையும் நன்றி சொல்ல வேண்டும்............!!!


    நான்
    SASee

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ரஹ்மான்...

    ReplyDelete
  10. ரஹ்மான் விருதுக்கு "தேவா"வே வாழ்த்து சொல்லிட்டாரு..

    இன்னும் ...சீகாந்த் தேவா..வித்யாசாகர் எல்லாம் பதிவு போட்டு வாழ்த்துகள் சொன்னா நல்லா தானிருக்கும்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் தமிழா!!!
    வளர்க இந்தியனே!!

    ரஹ்மான்.....

    இந்தியாவின் இசை அடையாளம்.....

    தேவா சார்!!! இது ஒவ்வவரு தமிழனும் பெருமைப்படவேண்டிய விசயம்....

    பகிர்தலுக்கு நன்றீ!!

    ReplyDelete
  12. நானும் வாழ்திடுறேனே!!!

    "எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே"

    ReplyDelete
  13. ரஹ்மான் கலக்கிட்டார்.. உங்க ப்ளாகை நான் இன்னொரு நாள் வந்து நிதானமா படிக்கிறேன் தேவா.. நான் வலைப்பூ வாழ்கைக்கு கொஞ்சம் புதுசு ..நீங்க எல்லோரும் எழுதறதை பார்த்தால் பிரமிப்பாய் இருக்கு... கீப் கோயிங் ..

    சியர்ஸ்,
    ஜானு

    ReplyDelete